புத்தம் புதுசு

Sukku Malli Coffee podi recipe in Tamil | Traditionally Home made | ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி பொடி

பாரம்பரிய உணவான அவல் தயாரிப்பது எப்படி? How to make Traditional Aval Recipe

பாரம்பரிய நொறுக்கு தீனியான அவல் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதற்கு நெல்லை எப்படி தயார் படுத்த வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் கூறும் வண்ணம் இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன். 

சரி விசயத்திற்கு வருவோம்.

பாரம்பரிய முறையில் வீட்டில் இருக்கும் நெல்லை ஊறவைத்து நிழலில் உணர்த்தி பின் உரலில் இட்டோ அல்லது மில்லில் கொடுத்து இடித்தோ அவல் செய்வது வழக்கம். உரலில் இட்டு உலக்கையால் இடித்து எடுப்பது மிகவும் பாரம்பரியமிக்கது. இது வளர்ச்சியின் காரணமாக அரவை நிலையம் அதாவது மில்லில் கொடுத்து இடிக்க படுகிறது.

பாரம்பரிய முறையில் இடித்து அதை சாப்பிட மிகுந்த சுவையோடு இருக்கும்.

இங்கே அதற்கான பக்குவபடுத்தும் முறையை இந்த காணொளியின்  வாயிலாக பகிர்வதில் பெருமை அடைகிறேன்.

கருத்துகள்