புத்தம் புதுசு

Sukku Malli Coffee podi recipe in Tamil | Traditionally Home made | ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி பொடி

பஞ்சு போல கேக் | Sponge Cake Recipe in Tamil | Birthday Cake in Home | How to make a Cake without Oven

நாம் நம் வீட்டில் உள்ள அன்புக்குரியவர்களின் பிறந்த நாளோ திருமண நாளோ பேக்கரி கடைகளுக்கு சென்று கேக் வாங்கி வந்து மற்றவர்களுக்கு கொடுத்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். அந்த கேக் உணவை நம் வீட்டிலேயே செய்து நம் அன்புக்குரியவர்களுக்கு தரும் பொது இன்னும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

  • ஓவென் இல்லாமல் 
  • மைதா இல்லாமல் 
  • 100 % சைவ முறையில் 

அதுவும் அனைவரும் செய்ய எளிமையான வழிமுறை என்றால் கேட்கவா வேண்டும். அந்த மகிழ்ச்சியை இதோ இந்த காணொளி மூலம் உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


கருத்துகள்