புத்தம் புதுசு

Sukku Malli Coffee podi recipe in Tamil | Traditionally Home made | ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி பொடி

நாக்கை தாளம் போட வைக்கும் ருசி 😋 | How to Make Ennai Kathirikai Kuzhambu...

பாரம்பரிய உணவுகள் -னாலே சத்தும் கூட சுவையும் கூட. அந்த வரிசையில இன்றைக்கு நாம எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு... என்னங்க பேர கேட்டதுமே எச்சில் ஊற ஆரம்பிச்சுடுச்சா. அட ஆமாங்க. எச்சில் ஊற வைக்குற குழம்புதாங்க. அதுல சேர்க்கின்ற அத்துணை பொருள்களும் மருத்துவ குணம் கொண்டது. இந்த எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்ப மருந்து குழம்புன்னு கூட சொல்வது வழக்கம். இப்ப மழைக்காலத்துல கார சாரமா இந்த எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்ப வச்சி சாப்பிட்டா அப்பப்பா. சரி வாங்க இன்றைய வீடியோல இந்த எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்.


கருத்துகள்