புத்தம் புதுசு

Sukku Malli Coffee podi recipe in Tamil | Traditionally Home made | ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி பொடி

சுவையான 😋 சப்பாத்தி | How to Make Mullangi Chapati in Tamil | Radish Chapati Recipe in Tamil

முள்ளங்கியை நாம் சம்பாரிலோ அல்லது குழம்பிலோ சேர்த்து சாப்பிடும்போது அதனை சிலர் வெறுத்து ஒதுக்குவர். அவ்வாறு ஒதுக்குபவர்களும் விரும்பி சாப்பிடும் விதமாக இன்றைய காணொளி அமையும் என்று நம்புகிறோம்.

நாம் உணவில் காய்கறிகளை சேர்க்கும் போது நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அப்படி ஒரு சூப்பரான ஹெல்த்தியான ரெசிபி இந்த பதிவில் பார்க்கலாம். 

கருத்துகள்